வீடியோ : ” தலைவன் ” களமிறங்கிவிட்டார் ..! இனிமேல் இந்திய அணிக்கு தோல்வியே இல்லை அதிரடி காட்டப்போகும்…!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 22 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. யார் யார் முதல் இரண்டு இடங்களில் வரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை…!! வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி. அதில் நிச்சியமாக இந்தியா அணி வெற்றி பெற வேண்டும்.

இல்லையென்றால் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாமல் போய்விடும்…! அதனால் இந்திய அணி பலப்பரீட்சை செய்து வருகிறது, அதில் விராட்கோலி சிறப்பாக வலைப்பயிற்சி செய்யும் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது….!

வீடியோ:

அதில் விராட்கோலி செய்யும் பயிற்சியை வைத்து இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அவரை உச்சகப்படுத்தி வருகின்றனர். முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்(கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா) 3 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இருந்தாலும் இறுதி நேரம் வரை நின்று விளையாடினார் விராட்கோலி 58 ரன்களையும் அடித்துள்ளார்…! என்பது தான் உண்மை…! அதுமட்டுமின்றி, விராட்கோலி இந்த உலககோப்பையோ போட்டிக்கு பிறகு டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகி, சாதாரண வீரராக விளையாட போவதாக அவரே தகவலை வெளியிட்டார்.

அதனால் கேப்டனாக இருக்கும் இந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வென்று, தோனி யின் சாதனையை முறியடிப்பாரா ?? ஏனென்றால் இதுவரை மகேந்திர சிங் தோனி மட்டும் தான் இந்திய அணிக்காக டி-20 கோப்பையை ஒருமுறை பெற்று கொடுத்துள்ளார்…!

இந்திய அணியின் விவரம் இதோ:

விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹார்டிக் பாண்டிய.

இந்த முறை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கோப்பையை வெல்லுமா ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!!