இவர்களை பற்றி எனக்கு ஒரு கவலையும் கிடையாது ; விராட்கோலி ஆ ?? இதை தான் நான் செய்ய போகிறேன் ; ரோஹித் சர்மா அதிரடி பேட்டி ;

டி20 போட்டியை தொடர்ந்து இப்பொழுது ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக பதவி ஏற்றுள்ளார் ரோஹித் சர்மா. இவர் சந்தோசமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் விராட்கோலி மிகவும் வருத்தத்தில் மூழ்கியுள்ளார் என்பது தான் உண்மை. ஏனென்றால் டி20 கேப்டனாக இருந்து அவரே வெளியேறினார், அதன் விளைவாக தான் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேற்றுள்ளனர் பிசிசிஐ.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மட்டுமின்றி குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ; நீங்கள் இந்திய அணிக்காக விளையாடி சூழல் வரும் நிலையில் கண்டிப்பாக மன அழுத்தம் இருக்கும். இந்த அழுத்தம் எப்பொழுதும் இருக்கும்.

ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் இதனை சரியாகவும் தவறாகவும் பேசுவார்கள். ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், என்னுடைய வேலையை நான் சரியாக செய்ய வேண்டும் என்பது தான். அதில் நான் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும்.

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை விட, சக வீரர்களுடன் இருக்கும் நட்பு தான் சாதனையை அடைய உதவியாக இருக்கும். கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு. ஆனால் அதில் எப்படி விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம். ஒரு தவறு ஏற்பட்டால், அதனை சரி செய்து கொண்டு விளையாட வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

சமீபத்தில் தான் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மூன்று டி20 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. பின்னர், இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது இந்திய.

அதேபோல, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் ரோஹித் சர்மா. அதனை வைத்து தான் இந்த முடிவு பிசிசிஐ வந்திருக்கும் என தெரிகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணி இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா இந்திய அணியை சிறப்பாக எந்த விதமான பாரபட்சம் இல்லாமல் வழிநடத்துவாரா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க… !!!!