ராகுல் டிராவிட் இப்படியெல்லாம் கூடவா…! செய்வார் ; வியப்பில் மூழ்கியுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ ; பெரிய மனுஷன் தான் என்பதை நிரூபித்துவிட்டார்…!!!

ஐசிசி டி20 2021 உலகக்கோப்பை போட்டி முடிந்த பிறகு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற போவதாக பிசிசிஐ கூறியுள்ளது. பின்னர், அடுத்த பயிற்சியாளர் யார் என்பது முடிவு செய்ய பல ஆலோசனை நடத்தியது பிசிசிஐ. அதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் ட்ராவிடி இறுதி நேரத்தில் அந்த பொறுப்புக்கு பதிவு செய்திருந்தார்.

அதனால் பிசிசிஐ கொஞ்சம் கூட யோசிக்காமல் ராகுல் டிராவிடை தலைமை பயிற்சியளராக நியமனம் செய்தது பிசிசிஐ. ஏனென்றால் அண்டர் 19 இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த அனுபவம் ராகுல் டிராவிட்க்கு உள்ளது. சமீபத்தில் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் டி20 போட்டியிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ தலைவரான கங்குலி அளித்த பேட்டியில் ராகுல் டிராவிட் செய்த செய்யலை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் ; அதில் எப்பொழுதும் பயிற்சிகள் மைதானங்களில் தான் பெரும்பாலும் நடைபெறும். அதிலும் குறிப்பாக மாலை நேரங்களில் தான் நடைபெறும்.

பயிற்சியின் போது, வீரர்களை அனைவரும் பயிற்சி செய்துவிட்டு ரூமுக்கு சென்றனர். ஆனால் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அனைத்து பேட் மட்டும் பயிற்சி செய்ய உதவியாக இருந்த பொருட்கள் அனைத்தையும் அவரே எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அதுவும் அதனை செய்யும்போது அவருடைய மூஞ்சியில் சந்தோசம் தெரிந்தது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்திய வீரர்கள் மற்றும் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் அனைத்தும் ராகுல் ட்ராவிட் – க்கு உறுதுணையாக இருக்கும். ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் ராகுல் டிராவிட் -க்கு உறுதுணையாக இருந்து இந்திய அணியை வெற்றிபெற வைப்பார்கள். அதேபோல விராட்கோலி மபிரும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் உதவியாக இருப்போம் என்று கூறியுள்ளார் கங்குலி.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை எந்த ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. இப்பொழுது ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பைகளை வெல்லுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!! !