கிரிக்கெட் விளையாட்டில் நல்ல ஒரு அணியாக திகழும் இந்தியன் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அவர் தலைமையில் டீ20 உலகக்கோப்பை , ஒரு நாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன் ட்ரோபி போன்ற கோப்பைகளை இந்தியா அணிக்கு வங்கிக்கொடுத்துள்ளார்.
மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்தியா கிரிக்கெட்டின் அதிரடி வீரர் கோலி இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். 2017 ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மற்றும் சூழல்பந்து வீச்சாளர் ஆன ரஷீத் கான் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது என்ன தெரியுமா???
பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே விராட் கோலி மற்றும் இந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் உலக மக்களுக்கு தெரிந்த காரணத்தால் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பெற்றோர் மத்தியில் திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின்னர் இப்பொழுது நல்ல ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கர்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அனுஷ்கா சர்மாவின் கணவர் கோலி இல்லையா?? ரஷீத் கான் தான் கணவரா !!! அதிர்ச்சியில் ரசிகர்கள் ….
Google-இல் ரஷீத் கான் மனைவி என்று தேடினால் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் அதிகம் வருகின்றன. இதனால் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். ஒருவேளை காதல் தோல்வியா இருக்குமோ என்று பல கேள்விகள் எழுகின்றன.
ரஷீத் கான் அளித்த பேட்டியில் அவருக்கு பிடித்த நடிகை அனுஷ்கா சர்மா என்று கூறியுள்ளார். அதனால் சமுகவலைத்தளங்களில் புகைப்படத்தை தவறான உறவை வைத்து பேசிவருகின்றன.