Dhoni – ஓட IDEA-வா இருக்குமோ ; தமிழகத்துக்கு உதவ முன்வந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ..! என்ன தெரியுமா? முழு விவரம் இதோ..!

கடந்த பாரி 9ஆம் தேதி ஆர்மபித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்து நடைபெற்று வந்தது. ஆனால் தீடிரென்று கொரோனா காரணமாக போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது பிசிசிஐ. அதோடு அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மீதமுள்ள 31 போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் சிறப்பான முறையில் தான் நடைபெற்று வந்தது. ஆனால் விதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்ரவத்தி ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சூழல் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியின் வீரர் சஹா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, பேட்டிங் பயிச்சியாளர் மைக்கல் ஹசி ஆகிய இருவரும் தோற்று உருட்டி செய்யப்பட்டதால், பிசிசிஐ-யின் அதிரடி முடிவால் ஐபிஎல் 2021 டி-20 போட்டிகளை ரத்து செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் செயலால் தமிழக மக்கள் அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஒருவேளை இந்த ஐடியா தோனி- ஆ கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. இப்பொழுது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு விதித்துள்ளனர்.

அதேபோல முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு உதவி செய்யும் வகையில் பல வீர்ரகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இணைத்துள்ளது. இப்பொழுது தமிழ் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு உதவும் வகையில் தமிழ்நாட்டுக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர் தருவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் கூறியுள்ளார். ஒருவேளை இந்த ஐடியா தோனி-த கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். தமிழக மக்களுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீர்ரகளுக்கும் நல்ல ஒரு அன்பு இருக்கிறது அதில் எந்த சந்தேகமும் இல்லை.