வீடியோ ; தல தோனி உண்மையாவே குழந்தை தான் போல…!! டாஸ் போடுவதற்கு முன்பு தோனி செய்து குறும்பு தனம்..! வைரலாகும் வீடியோ..!

வீடியோ ; தல தோனி உண்மையாவே குழந்தை தான் போல…!! டாஸ் போடுவதற்கு முன்பு தோனி செய்து குறும்பு தனம்..! வைரலாகும் வீடியோ..!

இந்தியா கிரிக்கெட் ரசிகர்கல் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021 மே 30 வரை போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது…! அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ருதுராஜ் மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவரின் தொடக்க ஆட்டம் சரியாக இல்லை. ஆனால் அதன்பின்னர் பேட்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, மெயின் அலி, அம்பதி ராயுடு போன்ற வீரர்களின் ஆட்டத்தால் 189 ரன்களை எடுத்துள்ளனர்.

பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான தவான் மற்றும் ப்ரித்வி ஷாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அதனால் 18.4 ஓவரில் 190 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி அணி.

வீடியோ ; தல தோனி உண்மையாவே குழந்தை தான் போல…!! டாஸ் போடுவதற்கு முன்பு தோனி செய்து குறும்பு தனம்..! வைரலாகும் வீடியோ..!

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆனால் அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் பலமான காயம் காரணமாக அவரால் ஐபிஎல் போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு பதிலாக இளம் அதிரடி வீரரான ரிஷாப் பண்ட் டெல்லி அணியின் கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டர்.

டாஸ் போடும் சிறிது நேரத்துக்கு முன்னாள் இரு அணிகளின் கேப்டன்களும் மைதானத்தில் வந்து நிக்க வேண்டும். அப்பொழுது ஒரு நடுவர் இருப்பர், அந்த மாதிரி நடக்கையில் சிறிது நேரத்துக்கு முன்னாள் ரிஷாப் பண்த்திடம் டாஸ் போடட்டுமா?? என்ற செய்கையை காமிரா தோனி .

ஒரு குழந்தை போல இருந்தது, அதனால் தோனி ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இன்னும் சில ரசிகர்கள் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோற்றாலும் பரவில்லை.. தோனி என்றும் தல தான் என்று கருத்தை தெரிவித்து வருகின்றனர்.