இந்த வீசியத்தில் தோனி தான் எப்பையுமே மாஸ் ; ஆசிஷ் நெக்ரா …அப்படி என்ன காரணம் தெரியுமா..?

இந்த வீசியத்தில் தோனி தான் எப்பையுமே மாஸ் ; ஆசிஷ் நெக்ரா …அப்படி என்ன காரணம் தெரியுமா..?

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

மேட்ச் 8 ; நேற்று நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகல் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிகு சரியான பேட்டிங் அமையவில்லை. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 106 ரன்களை எடுத்துள்ளனர். பின்பு 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றது.

அதனால் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணியின் வீரரான ஆசிஷ் நெக்ரா சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பற்றிய கருத்தை தெரிவித்துள்ளார்.

தோனி மிகப்பெரிய ஒரு கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வியின் முக்கியமான காரணம் பவுலிங் தான். ஆனால் இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணம் பவுலிங் தான்.

தோனிக்கு பல அனுபவம் இருக்கிறது. அதனால் அவருக்கு பவுலர்களின் திறமையை சரியான வகையில் வெளியே கொண்டு வர முடியும். தீபக் சாகர் 4 ஓவர் வீசி வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். அதுவுக்குக் முக்கியமான 4 விக்கெட்டை எடுத்துள்ளார். அந்த வீசியத்தில் தோனி தான் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் எனபதால் மாற்றுக்கருத்தில்லை.