CSKயின் கேப்டன் தோனி கிடையாது… ! தோனி ப்ளேயர் மட்டும் தான் ; இவர் தான் கேப்டன் ; முழு விவரம் இதோ ;

2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி20 போட்டிகள்… !!! பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்று இப்பொழுது ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிகள். இதுவரை 14 சீசன் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் ஆரம்பித்த ஆண்டு முதல் இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டு வருகிறார் மகேந்திர சிங் தோனி.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ;

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 15ஆம் தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து விலக போவதாக அவரே செய்தியை வெளியிட்டார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார். இருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக பார்க்கலாம் என்று ரசிகர்கள் அவரவர் மனதை சமாதானம் செய்து கொண்டனர்.

தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா ??

நிச்சியமாக விளையாடுவார்…!! 40 வயதான மகேந்திர சிங் தோனியை நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் நடக்க போகும் மெகா ஏலத்தில் நாங்கள் அவரை நிச்சியமாக தக்க வைத்துக்கொள்வோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் கூறியுள்ளார். அதனால் நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்பது உறுதியானது.

தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்க மாட்டாரா ??? காரணம் என்ன ??

ஆம் …! 40 வயதான தோனி கூடிய விரைவில் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவது உறுதியானது. ஏனென்றால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, முதலில் பதவி விலகி சாதாரண வீரராக விளையாடி வந்தார். பின்னர் , கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரது சர்வதேச போட்டிக்கான ஓய்வை அறிவித்துவிட்டார்.

அதேபோல தான், நிச்சியமாக இந்த முறையும் செய்வார் என்று எதிர்பார்க்க படுகிறது. முதலில் கேப்டன் பதவியில் இருந்து விலகி பின்னர் அடுத்த வரும் சிஎஸ்கே கேப்டனுக்கு உறுதுணையாக இருந்து பின்பு தான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். ஆனால் தோனியின் ஐபிஎல் போட்டிக்கான ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களுக்கு போட்டியை பார்க்கும் ஆர்வம் குறைந்து விடும்.

அடுத்த கேப்டன் யார் ?

சிஎஸ்கே அணியின் முக்கியமான ஆல் -ரவுண்டர் ஆன ரவீந்திர ஜடேஜா தான் புதிய கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் தோனி கேப்டனாக இருக்க வேண்டுமா ?? அல்லது ஒரு ப்ளேயாராக இருந்து புதிய கேப்டனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமா ?? என்று உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!