தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பாரா ? இல்லையா ? CSK உறுப்பினர் ஓபன் டாக் ;

1 min


0

ஐபிஎல் டி-20 : ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 15 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில் 16 சீசன் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

முதல் ஐபிஎல் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். அதனால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் ? தோனி மேலும் ஒரு தொடரில் விளையாடுவாரா இல்லையா ?

சென்னை அணியை சிறப்பாக உருவாக்கிய பெருமை நிச்சியமாக மகேந்திர சிங் தோனிக்கு தான் கிடைக்கும். ஏனென்றால் ஐபிஎல் அறிமுகம் ஆன முதல் சீசனில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் தோனி.

தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதனை அடுத்து இப்பொழுது வெறும் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார் தோனி.

அதுமட்டுமின்றி 41 வயதான தோனி எந்த நேரத்திலும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். தோனி விலகுவாரா இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய சென்னை அணியின் உறுப்பினர் கூறுகையில் : ” தோனி இன்னும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை பற்றி எந்த விதமான முடிவுகளையும் எடுக்கவில்லை. அவர் சென்னை அணியை முழுவதும் ஆதரித்து வருகிறார். அதனால் இன்னும் ஓராண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது. தோனி ஒரு வீரர் மட்டுமின்றி நல்ல ஒரு தலைவரும் கூட என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிப்பாரா ? இல்லையா ? அல்லது மேலும் ஒரு ஆண்டு விளையாடுவாரா ? உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!


Like it? Share with your friends!

0

What's Your Reaction?

hate hate
0
hate
confused confused
0
confused
fail fail
0
fail
fun fun
0
fun
geeky geeky
0
geeky
love love
0
love
lol lol
0
lol
omg omg
0
omg
win win
0
win
Web Team

0 Comments

Your email address will not be published. Required fields are marked *