ஐபிஎல் 2020; சிஎஸ்கே அணிக்கு இவர்தான் கேப்டன் …. இனி தோனி கிடையாது… அதிர்ச்சியில் ரசிகர்கள்…. !!! யார் அந்த கேப்டன்…?

ஐபிஎல் 2008 ஆம் முதல் முதலில் இந்தியாவில் சில விதிமுறைகள் ஓட தொடங்கியது. இதற்கு மக்கள் ஆதரவு இருக்குமா ? இல்லையா? என்ற குழப்பம் இருந்தனர். ஆனால் 20 ஓவர் போட்டியென்றால் மாஸ் என்று நிரூபித்துள்ளது ஐபிஎல். 2008ஆம் ஆண்டு முதல் 2020 வரை சிறப்பாகவும் மக்களின் நல்ல ஒரு வரவேற்ப்பை பெற்று நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ..! ஏனென்றால் எல்லா அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் மட்டுமின்றி எதிரிகளும் அதிகம்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 வைரஸ் காரணமாக இந்தியாவில் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்தது. அதனால் ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டெம்பர் மாதம் 19ஆம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2020; சிஎஸ்கே அணிக்கு இவர்தான் கேப்டன் …. இனி தோனி கிடையாது… அதிர்ச்சியில் ரசிகர்கள்…. !!! யார் அந்த கேப்டன்…?

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு வயது ஆகிவிட்டது அதனால் இனி அவரால் விளையாட முடியாது என்று பல ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சர்கள் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2020யில் இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அதில் கேப்டனாக வெளிநாட்டு வீரர் டுபலஸிஸ் இருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் இனி வரும் போட்டியில் அவ்வளவு அவசியம் இல்லாத காரணத்தால் தோனி சிறிது ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் டுபலஸிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தால் , தோனிக்கு பிறகு டுபலஸிஸ் இருக்கலாம் என்று பலர் எதிர்பார்த்து இருக்கின்றன…