சிஎஸ்கே அணியில் ஒரு வீரர் வெளியேறினார் …! யார் அது தெறியுமா? முழு விவரம்…..!

ஐபிஎல் 2021: வருகின்ற ஐபிஎல் 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஐபிஎல் போட்டியை காண ஆவலோடு காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த முறை ஐபிஎல் 2021, எந்த அணியும் அவரவர் ஹாம் மைதானத்தில் அவர்களால் விளையாட முடியாது என்று கூறியுள்ளது பிசிசிஐ.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் பல மோசமான தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறியது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் மூழ்கினார். ஏனென்றால் அதுதான் முதல்முறை ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் வராமல் இருப்பது.

இந்த ஆண்டு ஐபிஎல் தேதி அறிவித்த பின்னர், மார்ச் தொடக்கத்தில் இருந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர் சிஎஸ்கே அணியின் வீரர்கள். அதில் தோனி , ராபின் உத்தப்பா, புஜாரா, கிருஷ்ணப்ப கவுதம், ஹரி சங்கர் ரெட்டி, ராயுடு போன்ற வீரர்கள் அதில் அடங்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. இந்த போட்டி மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெறும். ஐபிஎல் ஆரம்பிக்க இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நேரத்தில் சிஎஸ்கே அணியின் வீரர் ஒருவர்,எனக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்?? யார் அது ?? ஏன் அப்படி சொன்னார்??

ஆஸ்திரேலியா அணியின் பவுலர் ஹேஸ்லூட், அவர் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டார். அதுமற்றுமின்றி ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஐபிஎல் 2020 போட்டியில் மூன்று போட்டிகளில் சென்னை அணிக்காக வெளியாடியுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்தி : டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் இவர் தான் : உரிமையாளர் அதிரடி முடிவு…..!

ஹேஸ்லூட் தீடிரென்று தான் ஐபிஎல் 2021 போட்டிகளில் விளையாட விருப்பம் இல்லை என்று தகவலை வெளியிட்டார். ஏன் என்று கேட்டாதற்கு ; ஐபிஎல்லுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கின்ற ஆஷஸ் போட்டிகளில் மற்றும் டி-20 உலகக்கோப்பைக்கான போட்டியிலும் நான் விளையாட வேண்டும். அதனால் நீண்ட நாட்கள் என்னால் குறுகிய பகுதில் இருக்க முடியாது.

அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஹேஸ்லூட்.அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹேஸ்லூட்க்கு பதிலாக வேற ஒரு வீரரை எடுக்கும் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு வந்துள்ளது. அது யார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்??

சிஎஸ்கே ரசிகர்களே… நீங்க சொல்லுங்க ஹேஸ்லூட்க்கு பதிலாக யார் இருந்தால் நல்ல இருக்கும் ????