CSK அணியில் தோனியை போலத்தான் இவரும் இருப்பர் ; ராபின் உதப்பா… ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2021;; ஐபிஎல் 2021 போட்டிகள் இப்பொழுது சிறப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளுள் ஒன்று தான் சிஎஸ்கே.

அனால் அந்த அணிக்கே கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக தான் இருந்தது. ஏனென்றால் கடந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021ல் சிங்கம் மீண்டும் எழுந்து மாஸ் ஆக நின்று அனைத்து அணிகளையும் ஓரங்கட்டி புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது சென்னை அணி.

சிஎஸ்கே அணியின் சிறப்பம்சமே கேப்டன் தோனி தான், அதில் ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆண்டு முதல் இப்பொழுது வரை தோனி தான் கேப்டனாக உள்ளார். சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்ப.. சமீபத்தில் அளித்த பேட்டியில் ; ருதுராஜ்-க்கு அசாதரமான திறமை உள்ள இவர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் தோனியை போல அமைதியாகவும், எந்த சூழ்நிலையிலும் நிதானமாக தான் இருப்பர் (தோனியை போலவே) எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்ப. கடந்த ஆண்டு 2020யின் போது சிஎஸ்கே அணியில் அறிமுகம் ஆகி நல்ல ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கி மாஸ் காட்டி வருகிறார்.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 362 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 88 ரன்களை ஆட்டம் இழக்காமல் விளாசியுள்ளார் ருதுராஜ். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதனால் ஒரு சிலர் மட்டுமே அணியில் வைத்திருக்க முடியும். அப்படி பார்த்தால் நிச்சியமாக ருதுராஜ் கெய்க்வாட் நிச்சியமாக சிஎஸ்கே அணியின் முக்கியம் வீரராக மாறியுள்ளார்.