தோனி இடத்தில் இவர் பேட்டிங் செய்வது இந்திய அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான் ; வினை குமார் கருத்து ? யார் அந்த பேட்ஸ்மேன் ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவளோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை செய்ய முடிவு செய்தது. 65.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 183 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-ல் 84.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 278 ரன்களை விளாசினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் -ல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் சதம் அடித்ததால், 303 ரன்களை விலகினார்கள். அதன்பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 14 ஓவர் முடிவில் 52 ரன்களை எடுத்த நிலையில் போட்டியை ட்ரா செய்தனர்.

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை ஏதவாது வீரர், ரன்களை அடித்து விட்டால் அல்லது அணிக்காக வெற்றியையோ பெற்று கொடுத்து விட்டால் , அந்த வீரர்களை பற்றி கருத்து பேசுவது வழக்கம் தான். அதேபோல இந்த போட்டியை பற்றி பேசிய இந்திய அணியின் பவுலர் வினை குமார் , தோனி இடத்தில் இவர் தான் சரி என்று கூறியுள்ளார்.

அதில் மகேந்திர சிங் தோனி எப்பொழுதும் 7வது இடத்தில் பேட்டிங் செய்வது வழக்கமாக கொண்டவர். ஆனால் இப்பொழுது அவர் அணியில் இல்லை. ஆனால் அந்த இடத்துக்கு சரியான வீரராக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். அது இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.

அவர் அடிக்கும் ஒரு ஒரு ரன்களும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்றும் கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வினை குமார். முதல் இன்னிங்ஸ் போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா 86 பந்தில் 56 ரன்களை விளாசினார். ஆனால் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி மதியம் 3:30 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் ஆவது இந்திய அணி வெற்றிபெறுமா இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.