யாராவது ஐஸ்-கிரீம் உடன் பருப்பையும் சேர்த்து சாப்பிடுவார்களா ? ஆனால் இவர் அப்படி தான் சாப்பிடுவார் ; விராட்கோலி ஓபன் டாக் ;

0

உலக கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் புகழ் வாய்ந்த வீரர்களில் ஒருவர் தான் விராட்கோலி. இவர் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் கேப்டன் பதவியில் பல அழுத்தம் ஏற்பட்ட காரணத்தால் இவருடைய விளையாட்டில் பின்னடைவு ஏற்பட்டது.

அதனால் வேறு வழியில்லாமல் கேப்டன் பதவியில் இருந்து விலகி இப்பொழுது ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி கொண்டு வருகிறார் விராட்கோலி. அதுவும் இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2022 போட்டியில் இருந்து தான் விரட்டைக்கோழியின் உண்மையான கம்பேக் என்ன ? என்பதை காண்பித்து வருகிறார் கோலி.

விராட்கோலியின் கேப்டன்ஷி:

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட ஐசிசி கோப்பையை வென்றது இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. ஆனால் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி புள்ளிபட்டியலில் டாப் இடத்தில் இருக்கிறது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளது இந்திய. ஆனால் இறுதியில் நியூஸிலாந்து அணி கோப்பையை வென்றுவிட்டனர். இருப்பினும் அடுத்த சச்சின் சாதனையை விராட்கோலி தான் அடிக்க போகிறார் என்று பலர் நினைத்து கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் விராட்கோலி ஒரு Youtube சேனல்-க்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் சாப்பாட்டை பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட்கோலி சில சுவாரசியமான தகவலையும் பகிர்ந்துள்ளார். “சாப்பாட்டில் தனித்துவமான காம்பினேஷனுடன் எனக்கு தெரிந்து சாப்பிடுவது வ்ரிதமன் சஹா தான்.”

“ஏனென்றால், அவரது பிளேட்டில் சிக்கன், ரொட்டி , சாலட் , ரசகுல போன்ற அனைத்தும் இருக்கும். நான் பார்த்திருக்கேன் அவர் மூன்று வாய் ரொட்டி, சாலட் சாப்பிடும் போதும் அத்துடன் ரசகுலாவையும் சேர்த்தி சாப்பிட்டார். அப்பொழுது நான் என்ன செய்கிறார் ? என்று கேட்டான் (விராட்கோலி)”.

“அப்பொழுது சஹா என்னிடம் சொன்னார் ” இதற்கு முன்னாள் நான் பருப்பையும் ஐஸ்-கிரீம்-மையும் சேர்த்தி சாப்பிட்டுள்ளேன் என்று கூறினார் சஹா. ஆனால் சிறந்தது நான் பூட்டான் சென்ற இடத்தில் தான் கிடைத்தது. ஆமாம், அங்கு இயற்கையாக காய்கறிகள் மற்றும் அருசி இருந்தால் அதனை புட்டானேஸ் பார்ம் ஹவுஸ் என்று கூறுவார்கள்.”

“அங்கு எப்பொழுது ஒரு மர படியில் ஏறி குடிசைக்குள் சென்று பறிக்கப்பட்ட காய்கறிகளை சாப்பிட்டது தான் சிறந்த உணவாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் விராட்கோலி.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here