HomeTrending Newsவீடியோ ; என்கிட்ட அரைகுறையாக பேசாத ; வாயை மூடி கொண்டு இரு ; ரிஷாப்...

வீடியோ ; என்கிட்ட அரைகுறையாக பேசாத ; வாயை மூடி கொண்டு இரு ; ரிஷாப் பண்ட் பேசிய வீடியோ வெளியானது ; எதற்கு இப்படி பேசினார் தெரியுமா ?

இந்திய மற்றும் தென்னாபிரிக்காஅணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதுமட்டுமின்றி, இதற்கு முன்னாள் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய கிரிக்கெட்அணி 202 ரன்கள் அடித்தனர். பின்னர் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ்-ல் 229 ரன்களை கைப்பற்றினார்கள். அதனால் 27 ரன்கள் இந்தியிற் அணியை விட அதிகமாக வைத்துள்ளனர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்ல் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 60 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் அதிகபட்சமாக புஜாரா 53 மற்றும் ரஹானே 58 ரன்களையும் அடித்துள்ளனர்.

இப்பொழுது தென்னாபிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ல் பேட்டிங் செய்து, இதுவரை 2 விக்கெட்டை இழந்து 118 ரன்களை அடித்துள்ளனர். இன்னும் 122 ரன்கள் அடித்தால் போதும், தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி தான். என்ன செய்ய போகிறது தென்னாபிரிக்கா ?

அவர்களது விக்கெட்டை கைப்பற்றி வெற்றி பெறுமா ? இந்திய அணி ? நேற்று நடந்த 3வது நாளில் தான் இந்திய வீரர் ரிஷாப் பண்ட் மற்றும் தென்னாபிரிக்கா அணி வீரர் வான் டர் டஸ்சானுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டது. அதன்வீடியோ இப்பொழுது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

என்ன நடந்தது ? இரண்டாவது நாளில் முதலில் இன்னிங்ஸ்-ல் தென்னாப்பிரிக்கா அணியின் வீரரான வான் டர் டஸ்சான் விக்கெட்டை கேட்ச் பிடித்துள்ளார் ரிஷாப் பண்ட். ஆனால் நேற்று மூண்டாவது நாளில் இந்திய வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் பேட்டிங் செய்து கொண்டு இருந்தனர்.

அப்பொழுது 38வது ஓவர் இறுதியில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார் ரிஷாப் பண்ட், ஸ்லிப் பீல்டிங் செய்து கொண்டு இருந்தார் வான் டர் டஸ் அப்பொழுது அந்த விக்கெட் கேட்ச் பிடித்ததை பற்றி பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட்.

அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசாதே, உன்னுடைய வாயை மூடி கொண்டு இரு (If you have half knowledge, then keep your mouth shut) என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்வீடியோ இப்பொழுது வேகமாக பரவி வருகிறது.

வீடியோ :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img