இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்துள்ளார். முதலில் களம் இறங்கிய இந்தியா வீரர் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
20 ஓவர் முடிவில் 124 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதன்பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் 15.3 ஓவரில் இந்தியாவை வென்றது. இந்தியாவின் மோசமான தோல்வியை சுட்டிக்காட்டிய மைகேல் வாகன் இந்தியா அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளோவோ மேல் என்ற பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் இவருக்கு பைத்தியமா என்ன ? எதற்கு இந்தியா கிரிக்கெட் அணியை ஒரு ஐபிஎல் அணியிடம் சேர்த்து ஏன் பேசுறீர்கள் என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் பேசப்பட்டனர்.
நேற்று முடிந்த இரண்டாவது டி-20 போட்டியில் இந்தியா அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் 32 பந்தில் 56 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு நல்ல பேட்டிங் செய்துள்ளார். அதனால் 17.5 ஓவரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா கிரிக்கெட் அணி.
இந்தியாவின் அடுத்த தோனி இவர் தான் விரேந்தர் சேவாக் கருது |யார் அந்த வீரர் தெரியுமா?
இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடியுள்ளார். அதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அடுத்த தோனி இஷான் கிஷான் தான், ஏனென்றால் தோனி இதேபோல தான் அவரது ஆரம்பகால விளையாட்டில் எந்த பயமும் இல்லமால் விளையாடுவார்.
இப்பொழுது அவர் இடத்தில இஷான் கிஷான் இருக்கிறதை நான் பாக்கிறேன். அதுவும் இஷான் கிஷானை போல சில அந்திடுகளுக்கு முன்பு ஒருவர் ஜார்கன்ட் மாநிலத்தில் இருந்து ஒருவர் வந்தார், அதுவும் அவர் விக்கெட் கீப்பர் என்றும் கூறியுள்ளார்.