மும்பை இல்லை ;இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில், அதிக அளவில் ரசிகர்களை மட்டுமின்றி என்னை ஈர்த்துள்ளனர் ; சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்..! எந்த அணி தெறியுமா…?

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், ஐபிஎல் 2020 போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்ற முடிந்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது எல்லாருக்கும் தெறியும்.

இதுவரை ஐபிஎல் 14வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றது. அதுமட்டுமின்றி, கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான ஆரம்பித்தது. பின்னர் ஆண்டுதோறும் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முரையில் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில், ஐபிஎல் 2020 தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முதலில் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறாமல் போனது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே வீரர்களும் சோகத்தில் மூழ்கினார்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் யாருமே எதிர்பார்த்த நிலையில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிஎஸ்கே அணி ரசிகர்களை மட்டும் ஈர்க்கவில்லை ஆனால் என்னையும் ஈர்த்துள்ளார்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரரான டுப்ளஸிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் சிறப்பான முறையில் பல போட்டிகளில் பாட்நெர்ஷிப் செய்து பல ரன்களை அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் அறிமுகம் ஆன வீரரான மொயின் அலி 3வது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சரியாக அமைத்துள்ளனர். அதுமட்டுமின்றி ரெய்னா 4வது இடத்திலும், மொயின் அலி மூன்றாவது இடத்திலும் பேட்டிங் செய்ய வைத்துள்ளார் தோனி.

அவரது சரியான முடிவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது. சாம் கரனின் ஆட்டம் எப்பொழுதும் ரசிகர்கள் ஈர்த்து வருகிறார் என்பதில் சதேகமில்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர்.