மைக்கல் ஜாக்சன் ஆக மாறிய கிறிஸ் கெயில்…!! வைரலாகும் வீடியோ… !! என்ன ஆட்டம் .. வேற லெவல் பா….!!

மைக்கல் ஜாக்சன் ஆக மாறிய கிறிஸ் கெயில்…!! வைரலாகும் வீடியோ… !! என்ன ஆட்டம் .. வேற லெவல் பா….!!மக்களே நீங்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2021 போட்டிகள் நாளை ஆரம்பிக்க உள்ளது. அதனால் நிச்சியமாக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் மூழ்கியுள்ளனர்.

ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை இந்தியாவில் சிறப்பான முறையில் நடைபெற போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஐபிஎல் போட்டிகளில் அதிரடி வீரர் என்றால் ரசிகர்கள் அனைவருக்கும் நியாபகம் வரும் வீரர்களுள் ஒருவர் தான் கிறிஸ் கெயில்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் 6 மைதானத்தில் மட்டும் தான் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி எந்த அணிக்கும் அவரவர் ஹாம் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பும் இந்த ஆண்டு கிடையாது. இந்தியாவில் கொரோனா அதிகமாக உள்ளதால் பிசிசிஐ பல விதிமுறைகள் விதித்துள்ளது.

எந்த வீரர்கள் ஐபிஎல் அணியில் இணைய நினைத்தாலும் நிச்சியமாக 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன்பின்னர் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே மற்ற வீரர்களுடன் இணையும் வாய்ப்பு கிடைக்கும். அதில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் அவரது தனிமையில் இருக்கும் காலம் முடிந்து விட்டது.

அவருக்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. அதனால் மற்ற வீரர்கள் இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டார் கிறிஸ் கெயில். அப்பொழுது அவர் உற்சாகத்தில் பிரபலமான மைக்கல் ஜாக்சன் போல நடனம் ஆகியுள்ளார். அந்த வீடியோ இப்பொழுது சமூகவலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ ;;

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வரும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடிய கிறிஸ் கெயில் 288 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியில் மிகப்பெரிய பேட்டிங் அனி இருக்கிறது. பஞ்சாப் அணியின் முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.