சிஎஸ்கே அணியில் இணைந்த உடன்… இந்த மாதிரியெல்லாம் பண்ணலாமா?? மெயின் அலியின் கோரிக்கையை நிறைவேற்றிய சிஎஸ்கே நிர்வாகம்..!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்க உள்ளன. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கின்றனர். ஐபிஎல் வீரர்கள் அனைவரும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஐபிஎல் 2020, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் சிஎஸ்கே அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் போக முடியாமல் போய்விட்டது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே வீர்ரகளும் சோகத்தில் மூழ்கினார்.

அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக கோப்பை வெல்ல வேண்டும் என்று மார்ச் தொடக்கத்திலேயே பயிற்சியை ஆரம்பித்துள்ளனர் சிஎஸ்கே வீரர்கள். அதுமட்டுமின்றி இந்த அண்டி ஐபிஎல் 2021 ஏலத்தில் மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ராபின் உத்தப்பா போன்ற வீரர்களை எடுத்துள்ளனர் சிஎஸ்கே அணி.

அதனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல ஒரு அணி அமைந்துள்ளதாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி கூறியுள்ளார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசத்தலான ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு சிஎஸ்கே அணியில் இணைந்த மெயின் அலி, தோனியின் அணியில் விளையாடுவது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியின் உரிமையாளருக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்; மெயின் அலி ,முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர், அதனால் அவர்களுக்கு மது போன்ற போட்டிகள் அருந்துவது பிடிக்காது.

அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கின்ஸ்க் அணியின், மதுபானம் குறிப்பு இருக்கிறது. அதனை என்னுடைய ஆடையில் இருந்து எடுக்குமாறு சிஎஸ்கே அணியின் உரிமையாளரிடம் வேண்டுகோள் வைத்து. அவர்களும் அதனை மெயின் அலியின் ஆடையில் இருந்து விளக்கியுள்ளனர்.

இங்கிலாந்து அணியிலும் நான் இதனை கூறியுள்ளேன் என்றும் கூறியுள்ளார். தோனியின் அணியில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கு. அவருடன் விளையாடும்போது ஒரு நம்பிக்கை வரும் , அதுமட்டுமின்றி ஒரு தெளிவும் இருக்கும் என்று கூறியுள்ளார் மெயின் அலி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி சாப்பிடல்ஸ் அணி எதிர்கொள்ள ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில்.