தோத்து போயிருவோம் என்று பயமா ? ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் ; முழு விவரம்…!

இங்கிலாந்துக்கு எதிரான சீரியஸ் தொடர் போட்டிகள் நடந்து வருகின்றனர். பிசிசிஐ முடிவு செய்த படி (4) டெஸ்ட் போட்டிகள்,(5) டி-20 போட்டிகள் மற்றும் (3) ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்று கூறினார். அதன்படி இப்பொழுது டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகள் முடிந்துள்ளது. இந்த இரு போட்டிகளிலும் இந்தியா அணி தான் கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

அதனால் இந்தியா கிரிக்கெட் அணி வீரர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இங்கிலாந்து அணியின் சாதனையை முறியடித்தது இந்தியா ; கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனைத்து டி-20 சீரியஸ் போட்டிகளில் கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, ஆனால் இந்தியாவுக்கு எதிரான டி-20 சீரியஸ் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் இங்கிலாந்து அணியின் சாதனையை தொம்சம் செய்தது இந்தியா அணி.

Read More: அணைத்து இளம் இந்தியா வீரர்களின் வெற்றிக்கு இவர் தான் காரணம் ; முன்னாள் இந்திய வீரரை பாராட்டும் மைக்கல் வாகன் …!

தோத்து போயிருவோம் என்று பயமா ? ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் ; முழு விவரம்…!

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் இன்னும் மீதமுள்ள இரு ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என்ற செய்தி வெளியானது. அதனால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு வேளை ஒருநாள் தொடரிலும் தோற்றுவிடுவோம் என்று பயம் வந்துடுச்சா?? என்று பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் இதுவரை டி-20 தொடர் போட்டிகளில் தோல்வியே பார்க்காத இங்கிலாந்து அணி இப்பொழுது பார்த்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ; மோர்கன் கையில் அடிபட்டுவிட்டது அதனால் அவரால் மீதமுள்ள இரு ஒருநாள் போட்டியில் அவர் தொடர முடியாது என்றும் அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருப்பர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன்; முதல் ஒருபோட்டியின் பொது பேட்டிங் செய்த மோர்கனுக்கு முன்னாடியே கையில் அடிபட்டுவிட்டது. அதுவும் நான் பீல்டிங் செய்த போது அந்த காயம் கொஞ்சம் அதிகமாதானல் என்னால் பந்தை பிடிக்க முடியாமல் திணறினேன் என்று கூறியுள்ளார் மோர்கன்.

அதுமட்டுமின்றி நான் அணியில் இல்லை என்றாலும் நிச்சியமாக ஜோஸ் பட்லர் நன்றாக வழிநடத்துவார். மற்றும் வீரர்களும் நன்றாக விளையாடுவார்கள் என்றும் கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டின் மோர்கன்.