தோனியை சீண்டும் மைக்கல் வாகன் …! ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர்… இவருக்கு வேற வேலையே இருக்காதா ???

தோனியை சீண்டும் மைக்கல் வாகன் …! ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர்… இவருக்கு வேற வேலையே இருக்காதா ???

மும்பையில் உள்ள வான்கடே மைத்தனத்தில் நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் ; தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பனிங் பார்ட்னெர்ஷிப் (ருதுராஜ் மற்றும் டுப்ளஸிஸ் )பேட்டிங் சரியாக அமையவில்லை.

அதனால் சிஎஸ்கே வீரர்கள் மனம் தளராமல் சுரேஷ் ரெய்னா, மெயின் அலி, அம்பதி ராயுடு, ஜடேஜா, சாம் கரண் போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்துள்ளனர்.

அதன்பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி. அதிரடியாக விளையாடி 18.4 ஓவரில் 190 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அதில் ப்ரித்வி ஷா 72 ரன்கள், தவான் 85 ரன்கள், ரிஷாப் பண்ட் 15 ரன்கள் மற்றும் ஸ்டானிஸ் 14 ரன்கள் எடுத்துள்ளனர்.

தோனியை சீண்டும் மைக்கல் வாகன் …! ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர்… இவருக்கு வேற வேலையே இருக்காதா ???

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் நேற்று நடந்த டிவி நிகழிச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை விமர்சனம் செய்துள்ளார்….!

நேற்று நடந்த போட்டியில் 15.2 ஓவரில் களமிறங்கிய தோனி எந்த ரன்களை அடிக்காமல் டக் அவுட் ஆனார். அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினர். அந்த நேரத்தில் மகேந்திர சிங் தோனி ஒரு மிகசிறந்த கேப்டன் மற்றும் அணிக்கு நல்ல தலைவன்.

இருந்தாலும் அவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது நிச்சியமாக அவரது பங்களிப்பு விளையாட்டிலும் காமிக்க வேண்டும். அப்பொழுதுதான் ரன்கள் வரும் என்று மறைமுகமாக கூறியுள்ளார் எண்கண்ட அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்.

இவரது பேச்சால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் என்பதால் இப்படி தான் தேவை இல்லாமல் பேசுவார் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றன்னார்.