சிஎஸ்கே அணிக்கு கிடைத்த புதிய வீரர்…!! மாஸ் காட்ட போகும் சிஎஸ்கே அணி அதில் மாற்றமே இல்லை..!! முழு விவரம் உள்ளே..!
இன்று இரவு 7:30 மணியளவில் முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளன.
அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்துக்கொண்டு இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகளை கொண்டாடிய அணிகளுள் ஒன்றுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே அணியின் வீரர் ஜோஷ் ஹேசல்வுட் சில முக்கியமான காரணமாக அணியில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக அணியில் யார் வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு இரு வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகமாக உள்ளதால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறினார்.
அதனால் சிஎஸ்கே அணியில் சில சலசலப்பு ஏற்பட்டது. யார் அணியில் வரப்போகிறார் என்று. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோஷ் ஹேசல்வுட் ஆஸ்திரேலியா அணியின் பவுலர் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் 1கோடி ரூபாய் கொடுத்து எடுத்துள்ளனர். அனால் இந்த ஆண்டு அவரை அணியில் இருந்து விளக்கியுள்ளனர் மும்பை இந்தியன்ஸ். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வேறு வலி இல்லாமல் இவரை தேர்வு செய்துள்ளது.
நாளை இரவு 7:30 மணியளவில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.