வெளிநாட்டு வீரர் ஆக இருந்தாலும் இந்திய மக்களுக்கு 50,000$ நிதி உதவி செய்துள்ளார்…! ரசிகர்கள் பெருமிதம்..! யார் அந்த வீரர் தெரியுமா ??

வெளிநாட்டு வீரர் ஆக இருந்தாலும் இந்திய மக்களுக்கு 50,000$ நிதி உதவி செய்துள்ளார்…! ரசிகர்கள் பெருமிதம்..! யார் அந்த வீரர் தெரியுமா ??

ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். இருத்தலும் இந்நிலையில் இந்தியாவில் காரொனா 2ஆம் ஆலை விசியுள்ளது. அதில் தினசரி 3.5லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இப்பொழுது சில மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் நிறைய மக்கள் உயிர் இழந்து வருகின்றனர். அதனால் உலகநாடுகள் அனைவரும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். அதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இவர் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்தவர்.

இரு தினங்களுக்கு முன்பு இந்திய கோரோணவில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்று நினைத்ததால் 50,000$ பிரதமர் நிதிக்கு கொடுத்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 37லட்சம் ஆகும். அதனை ஆக்சிஜன் வாங்க பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்தியாவில் விளையாடும் போது நான் நிறைய நபர்களுடன் பலகியுள்ளேன். அதுமட்டுமின்றி எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார் பேட் கம்மின்ஸ். என்னை போலவே சக வீரர்களும் இந்த மாதிரி கஷ்டமான நேரத்திலும் நிதி உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இவரது செயலால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரும் ஆச்சரியத்திலும் சந்தோசத்திலும் உள்ளனர்.