நீ மட்டும் இதை பண்ணவில்லை என்றால் இந்திய அணியில் இருந்து உன்னை வெளியேற்றி விடுவோம் ; பிசிசிஐ எச்சரித்து அந்த வீரர் யார் தெரியுமா??

WTC 2021: வருகின்ற ஜூன் 18ஆம் உலக டெஸ்ட் சாமியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதனால் இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் புதிதாக ஆல் – ரவுண்டர் ஜடேஜா மற்றும் முகமத் ஷாமி இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி முக்கியமான இரண்டு வீர்ரகளை இந்திய அணியில் இருந்து பிசிசிஐ விளக்கியுள்ளது. அது வேறு யாரும் இல்லை, இந்திய அணியின் ஆல் – ரவுண்டரான ஹார்டிக் பாண்டிய மட்டும் இளம் வீரரான பிருத்வி ஷாவ் ஆகிய இருவரும் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிசிசிஐ, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா சுற்று பயணத்தின் போது டெஸ்ட் போட்டியில் ப்ரதிவி ஷாவ் வெறும் 1 மற்றும் 0 ரன்களை மட்டுமே முதல் டெஸ்ட் போட்டியில் அடித்துள்ளார். அதனால் அவரை உலா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும், மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் தொடரில் இருந்தும் அவரை விளக்கியுள்ளனர்.

அவருக்கு பதிலாக சுமன் கில் இடம் பெற்றுள்ளார். ப்ரித்வி ஷாவ் உடல் இடையை குறைக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெயிட் குறைத்துவிட்டு, பிட்னெஸ் டெஸ்ட் பாஸ் பண்ண வேண்டும் என்று கூறியுள்ளது பிசிசிஐ.

இதன் காரணமாக தான் அவரை இந்திய அணியில் இருந்து விலக்கிவைத்துள்ளனர். சமீபத்தில் நடத்த ஐபிஎல் போட்டியில் பிருத்வி ஷாவ் விளையாடிய 8 போட்டிகளில் 308 ரன்களை அடித்துள்ளார். அதில் மூன்று அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் அதிரடியாக விளையாடி அதிக ரன்களை எடுத்தாலும், பிட்னெஸ் ஆக இல்லை என்றால் நிச்சியமாக இந்திய அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். உதாரணத்துக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் இந்திய அணியில் அதிக அளவில் இடம் கிடைக்காமல் போனதுக்கு பிட்னெஸ் தான் காரணம்.

அதன்பின்னர் அவரது உடலை சரியாக வைத்துள்ளதால் தான் இப்பொழுது அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டே இருக்கின்றனர். ஐபிஎல் 2021 போட்டியில் அதிரடியாக விளையாடிய பிருத்வி ஷாவ் -க்கு வருகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.