உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ??? வாய் அடைத்து போன கிரிக்கெட் ரசிகர்கள்…! முழு விவரம் இதோ..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. முதல் ஐசிசி -யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பையை நியூஸிலாந்து அணி வென்றுள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார்.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021 வரை நடைபெற்றுள்ளது. அதில் இறுதி வரை போராடிய இந்திய அணி எதிர்பாராத விதமாக கோப்பையை இழந்தது. அதற்கு காரணம் இரண்டாவது இன்னிங்ஸ்-யில் சரியாக யாரும் பேட்டிங் செய்யவில்லை என்பது தான் நிஜம்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் எந்த எந்த அணிக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கியது என்று தெறியுமா? தெரிந்தால் வாய்யடைத்து போவீர்கள்..!

TeamDollarINR Value
1. England160000011.8 கோடி
2. India8000005.9 கோடி
3. Australia4500003.3 கோடி
4. England3500002.6 கோடி
5. South Africa2000001.45 கோடி
6. Pakistan10000074 லட்சம்
7. Srilanka10000074 லட்சம்
8. West Indies10000074 லட்சம்
9. Bangladesh10000074 லட்சம்

இதில் இறுதியாக இருக்கும் பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு ஒரே மாதிரியான பரிசு தொகை வழங்கியுள்ளது ஐசிசி. இதில் மிகவும் வேதனையுடன் இருக்கும் ஒரே அணி அது இந்தியாவாக தான் இருக்க முடியும். ஏனென்றால், இறுதிவரை போராடி பரிசு தொகை மற்றுமின்றி கோப்பையையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.