நம்ம சுரேஷ் ரெய்னாவை யா … இப்படி சொன்னார்…!! பெரும் சந்தேகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்…முழு விவரம் உள்ளே..!!

நம்ம சுரேஷ் ரெய்னாவை யா … இப்படி சொன்னார்…!! பெரும் சந்தேகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்…முழு விவரம் உள்ளே..!!

ஐபிஎல் 2021: இரண்டாவது போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கு இடையே விறுவிறுப்பான போட்டியாக நடைபெற்றது.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. இருந்தாலும் அதனபின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, ஜடேஜா,மெயின் அலி, சாம் கரண், அம்பதி ராயுடு வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 188 ரன்களை எடுத்துள்ளனர்.

பின்பு 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி. 18.4 ஓவரில் 190 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றதால் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது டெல்லி.

ஓப்பனிங் பேட்ஸ்மேன் விக்கெட் எடுக்க முடியாமல் மிகவும் கடினமாக போராடினர் சிஎஸ்கே வீரர்கள். அதிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்த தவான் மற்றும் ப்ரித்வி வெற்றிக்கு உதவிசெய்துள்ளனர்.

நம்ம சுரேஷ் ரெய்னாவை யா … இப்படி சொன்னார்…!! பெரும் சந்தேகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்…முழு விவரம் உள்ளே..!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் நேற்று ஒரு டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னாவை பற்றி கருது கூறியுள்ளார்.

ரெய்னா கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் விளையாடவில்லை. இருந்தாலும் நேற்று நடந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலாக விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது அதிரடியாக ஆட்டம் பார்க்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று அவரது அதிரடியான ஆட்டத்தை பார்க்கும்போது 6 வருடங்களுக்கு முன் எப்படி அவரை பார்த்தோமோ அதேபோல தான் அவர் இப்படியும் விளையாடுகிறார் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கருத்து கூறியுள்ளார்.