டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.. அணிகள் விவரம் இதோ..!

ஐபிஎல் 2021 : முதல் போட்டி : ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. முதல் டாஸ் வென்ற * அணி ** தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது அதில் 17 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் 10 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த இரு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி தான் கோர்ப்பையை கைப்பற்றியுள்ளது.

அதனால் நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணி நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் புதிதாக மெஸ்க்வெல் இணைந்துள்ளார். ஒருவேளை அவர் அணியில் இருந்த நல்ல பேட்டிங் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டி-20 போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 80 ரன்களை எடுத்தார். அதனால் நிச்சியமாக இனிவரும் ஐபிஎல் போட்டியில் நான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

அதனால் அவரது ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பயன் தருமா ?? இல்லையா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

Virat Kohli, Rajat Patidar, Ab de Villiers, Glenn Maxwell, Dan Christian, Washington Sundar, Kyle Jamieson, Harshal Patel, Siraj, Shahbaz Ahmad, Yuvendra Chahal

மும்பை இந்தியன்ஸ் :

Rohit sharma, Chris Lynn, Pollard, ishan Kishan, Suryakumar Yadav, Hardik Pandya, Kurnal Pandya, Marco Jansen, Rahul chahar, Trent Boult, Jasprit BUmrah