வீடியோ ; தோனியின் விக்கெட்டை எடுத்த போது… ரிஷாப் பண்ட் செய்த செயலால்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.. அப்படி என்ன செய்தார் ??

வீடியோ ; தோனியின் விக்கெட்டை எடுத்த போது… ரிஷாப் பண்ட் செய்த செயலால்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.. அப்படி என்ன செய்தார் ??

மேட்ச் 2: மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதினர். அதில் டாஸ் வென்ற அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்றாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மெயின் அலி, ஜடேஜா மற்றும் சாம் கரனின் ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தனர்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தவான் மற்றும் பிரிதிவி ஷா ஆகிய இருவரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர். 18.4 ஓவரில் 190 ரன்களை அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இதனால் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில உள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

தோனியின் விக்கெட்டை எடுத்த போது… ரிஷாப் பண்ட் செய்த செயலால்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.. அப்படி என்ன செய்தார் ??

15வது ஓவரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பவுலர் அவேஷ் பந்தை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு பந்து வீசினார். அப்பொழுது தோனி அடிக்க முயன்ற போது பேட் நுனியில் பட்டு போல்ட் ஆனார் தோனி ..

எப்பொழுதுமே…விக்கெட் எடுத்தால் பவுலிங் செய்யும் டீம் வீரர்கள் அதனை கொண்டாடுவது உண்டு. அதுமட்டுமின்றி தோனியின் விக்கெட்டை கைப்பற்றிய அவேஷ் அதனை கத்தி சில செயல்கள் செய்து வெற்றியை கொண்டாடினார்.

ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இளம் வீரரான ரிஷாப் பண்ட் அதனை ஒரு பெரிய செயலாக கருதாமல் நிதானமாக இருந்துள்ளார் ரிஷாப் பண்ட் அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

அதற்கு காரணம் தோனியின் மேல் உள்ள மரியாதை தான் என்று சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் செயலால் ஆச்சரியத்தில் உள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்…!