மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனவா …? அதிர்ச்சியில் ரசிகர்கள் ; முழு விவரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பல இளைஞர்களுக்கு உதாரணமாக இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது…!

சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்பு உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொண்டு சச்சின் டெண்டுல்கர் பல அசத்தலான போட்டிகளில் விளையாடி பல சாதனையை செய்துள்ளார். அதுமட்டுமின்றி சாலை பாதுகாப்பு உலகக்கோப்பை போட்டியில் இந்தி லெஜெண்ட்ஸ் அணியிக்கு கோப்பையை வாங்கி கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு கொரோனா அறிகுறி சிறிது தென்பட்டதால் நான் மருத்துவரை அணுகினேன். அப்பொழுது பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று முடிவு வெளியானது. அதனால் என்னுடைய வீட்டில் இருக்கும் அணைத்து நபர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு நெகடிவ் என்று முடிவு வெளியாகியுள்ளது.

Also Read : சதம் அடித்த பிறகு இதற்குத்தான் நன் இதை செய்தேன் ; கே.எல்.ராகுல் அதிரடி கருது …! வாய்யடைத்து போன நெட்டிசன்கள்…!

அதனால் நான் என்னை தனியாக தனிமை படுத்திக்கொண்டே. அதுமட்டுமின்றி நான் மருத்துவர்கள் அறிவுரை படி கட்டுப்பாடுகளை மதித்து வருகிறேன். அனைத்து மருத்துவ நண்பர்களுக்கும் மிகவும் நன்றி என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி கூடிய விரைவில் நீங்கள் குணமாகி வரவேண்டும் என்று நங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ரசிகர்கள் அவரவர் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.