IND VS ENG 2021: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் சதம் அடித்துள்ளார். நேற்று மதியம் புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர்.
முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணையக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 336 ரன்கள் எடுத்தனர். அதில் ரோஹித் சர்மா 25 ரன்கள், தவான் 4 ரன்கள், விராட் கோலி 66 ரன்கள் மற்றும் கே.எல்.ராகுல் 108 ரன்களை எடுத்துள்ளனர்.
பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர்கள் 43.3 ஓவரில் 337 ரன்களை எடுத்து இந்திய அணியை வீழ்த்தினார். இதனால் இரு அணிகளும் (1 – 1) என்ற கணக்கில் போட்டியில் வென்றுள்ளார்கள். அதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறப் போகின்ற இறுதி போட்டியே முடிவு செய்யும் யார் தொடரை கைப்பற்றப் போவது??
சதம் அடித்த பிறகு இதற்குத்தான் நன் இதை செய்தேன் ; கே.எல்.ராகுல் அதிரடி கருது …! வாய்யடைத்து போன நெட்டிசன்கள்…!
பேட்டிங் செய்த பின்னர் கே.எல்.ராகுலிடம் ஏன் நீங்க சதம் அடித்த பிறகு, நீங்கள் செய்தது எதற்கு? என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல்; நான் எனது காதை அடைத்து நின்றேன். அதற்கு காரணம், யாரையும் மரியாதையை இல்லாமல் நடக்காதீர்கள். இங்க நிறைய பேர் நம்மை தாழ்த்த முயற்சி செய்வார்கள். அதனை நாம் கவனிக்காமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
ஏனென்றால் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகளில் நான் சரியான ஆட்டத்தை விளையாடவில்லை. அது மிகவும் எனக்கு வேதனையாக இருந்தது. ஆனால் இன்று என்னுடன் பார்ட்னெர்ஷிப் செய்த விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட்-யிடம் நல்ல ஒரு ஆதரவு எனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.
நான் (கே.எல்.ராகுல்) மற்றும் விராட் கோலி பேட்டிங் செய்த போது எங்களுக்கு ஒரே நோக்கம் இந்திய அணிக்கு 300க்கு மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டும் என்றுதான். 50 ஓவர் முடிவில் 300+ரன்களை எடுத்ததால் நாங்க மிகவும் சந்தோசமாக தன இருக்கிறோம். இந்த ரன்கள் எங்களுக்கு நமபிக்கையை தந்துள்ளது என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்