சிஎஸ்கே அணியில் தக்க வைத்துக்கொள்ள போகும் நான்கு வீரர்கள் இவர்கள் தான் ; தோனி போட்ட பிளான்… ! முழு விவரம் இதோ ;;

0

ஐபிஎல் 2021 போட்டிகள் நடந்து முடிந்து சில நாட்களே ஆகும் நிலையில் இப்பொழுது ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. அதிலும் இந்த முறை சிஎஸ்கே அணியில் யார் தக்க வைத்துக்கொள்ள போகிறார்கள் என்று கேள்விகள் எழுகின்றன…!!

சமீபத்தில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் அளித்த பேட்டியில் மகேந்திர சிங் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..!! சிஎஸ்கே அணி இல்லாமல் தோனி இல்லை என்று கூறியுள்ளார். அதனால் மகேந்திர சிங் தோனி நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதுவும் சிஎஸ்கே அணியில் தான் விளையாட போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இரண்டு புதிய அணி வருவதாக பிசிசிஐ. அதேபோல, லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் என்று அறிமுகம் ஆகியுள்ளது. அதனால் மெகா பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய அணியை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகள் அனைவரும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற தகவல் வெளியானது.

அப்படி பார்த்தால் நிச்சியமாக தோனி இருப்பார்…!! மீதமுள்ள மூன்று வீரர்களில் ; ருதுராஜ் கெய்க்வாட் நிச்சியமாக அணியில் இடம்பெருவார் என்பதில் சந்தேகமில்லை…!! அதுமட்டுமின்றி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நிச்சியமாக அணியில் இடம்பெருவார். ஆனால் இன்னும் ஒரு வீரர் யாரை தேர்வு செய்ய போகிறது ?? தான் சந்தேகம்…!!!

டுபலஸிஸ் அல்லது மொயின் அலி ஆகிய இருவரில் யாராவது ஒருவரை மட்டும் தான் சிஎஸ்கே அணி தேர்வு செய்ய போகிறது….!!! சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கியுள்ள டுபலஸிஸ் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரும் அடித்தால் ரன்களால் மட்டுமே பல போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றத்துக்கு காரணம். அதனால் டுபலஸிஸ் தான் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களா நீங்க??? அப்போ சொல்லுங்க யார் நான்கு பேர் அணியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று….!!! மறக்காமல் உங்கள் கருத்தை COMMENTS பண்ணுங்க…!!!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here