ஹார்டிக் பாண்டியாவுக்கும் சாம் காரனுக்கும் என்ன சண்டை… ? முழு விவரம்…! இதோ..!

நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் வகேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 336 ரன்கள் எடுத்தனர்.

337 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் அருமையான ஆட்டத்தை விளையாடி 43.3 ஓவர் முடிவில் 337 ரன்களை அடித்து இந்திய அணியை வீழ்த்தியது. அதனால் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். நாளை நாடாகும் இறுதி போட்டி தான் கோப்பை யாருக்கு என்று முடிவு செய்யும்.

அதனால் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். நாளை மதியம் 1:30 மணி அளவில் புனே மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும். யார் பொடியை வெல்லப்போகிறார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: விராட் கோலி சொன்ன அறிவுரையால் தான் கே.எல்.ராகுல் இப்படி செய்திருப்பார் ; முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர்…!

ஹார்டிக் பாண்டியாவுக்கும் சாம் காரனுக்கும் என்ன சண்டை… ? முழு விவரம்…! இதோ..!

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்த பிறகு ஆல் -ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய களமிறங்கி சாம் கரண் ஓவரில் தெறிக்கவிட்டார். பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து அணியின் சாம் கரண் பவுலிங் செய்தார்.

அதனை எதிர்கொண்ட இந்திய அணியின் ஆல்- ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய மூன்று சிக்சர் மற்றும் ஒரு எக்ஸ்ட்ரா ரன் கொடுத்துள்ளார் சாம் குரான். இதனால் விரக்தி அடைந்த சாம் கரண் சில வார்த்தைகளை பரிமாறிக்கொண்டார். அதனை கேட்ட இந்திய அணி வீரர் ஹார்டிக் பாண்டிய அவருக்கு பக்கத்தில் சென்று அவரும் சில வார்த்தைகளை கூறியுள்ளார்.

இதனால் மைதானத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பவுலர்கள் அதிகம் ரன்கள் கொடுத்தால் அவர்கள் மிகவும் கோவத்திலும் வேதனையிலும் சில வார்த்தைகள் இவரு பேசுவது சாதாரணம் தான் என்று சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.