அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா , அரைசதம் அடித்த பிறகு ,,கையை காட்டியதற்கு இதுதான் காரணம்…!

அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா , அரைசதம் அடித்த பிறகு ,,கையை காட்டியதற்கு இதுதான் காரணம்…!

மேட்ச் 3: மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணிகள் மோதினர். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐராபாத் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதுவரை ஐபிஎல் போட்டியில் இந்த இரு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக 12 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 7 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும் மோதி உள்ளன.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அதிரடியாக விளையாடி 187 ரன்களை குவித்துள்ளனர். அதில் நிதிஷ் ராணா அதிபட்சமாக 80 ரன்கள், சுமன் கில் 15 ரன்கள், ராகுல் த்ரிபதி 53 ரன்கள், ஆன்ட்ரே றால் 5 ரன்கள், மோர்கன் 2 ரன்கள் எடுத்துள்ளனர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி 10 ரன்கள் வித்தியசத்தில் தோவியை சந்தித்தது. அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனான வார்னர் வெறும் 3 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

அதன்பின்னர் பேட்டிங் செய்த மனிஷ் பாண்டே அதிபட்சமாக 61 ரன்கள்,பரிஸ்டோவ் 55 ரன்கள், முகமது நபி 14 ரன்கள், விஜய் ஷங்கர் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். ஆனால் மனிஷ் பாண்டே மற்றும் ஆட்டம் இலக்கம் இறுதிவரை போராடினார்.

அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா , அரைசதம் அடித்த பிறகு ,,கையை காட்டியதற்கு இதுதான் காரணம்…!

ஐபிஎல் 2021 ஆரம்பிக்கும் முன்பு அவர் கொரோனாவால் பாதிக்க பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அதனால் அவர் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்காது என்று நினைத்து கொண்டு இருந்த போது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதிஷ் ராணா முதல போட்டியில் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி அசத்தலாக 56 பந்தில் 80 ரன்களை விளாசியுள்ளார். அதில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அதில் அடங்கும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு முதல் காரணம் இவர் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரைசதம் அடித்த நிதிஷ் ராணா அவரது கைவிரல்களை காட்டினார். அதற்கு காரணம் அவரது கையில் அடிபட்டும், கொரோனாவில் இருந்து மீண்டு வந்து அருமையாக விளையாடி உள்ளேன் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நிதிஷ் ராணா.