வீடியோ : பா…! ஸ்டம்ப் -ஐ தெறிக்கவிட சிராஜ் ; வாயடைத்து போன டேவிட் வார்னர் ;

0

ஒருநாள் போட்டி : டெஸ்ட் போட்டிகல் நடைபெற்று முடிந்த நிலையில் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் தொடங்கியுள்ளது. இதில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் விளையாடி வருகின்றனர்.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலியா அணி டார்கெட் செட் செய்ய விளையாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ப்ளேயிங் 11 விவரம் :

ஹர்டிக் பாண்டிய (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், இஷான் கிஷான், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்டுல் தாகூர், குல்தீப் யாதவ், முகமத் சிராஜ், முகமத் ஷமி.

ஆஸ்திரேலியா அணியின் ப்ளேயிங் 11 விவரம் ;

டிராவிஸ் ஹெட், மிச்சேல் மார்ஷ், ஸ்டெவன் ஸ்மித், மரன்ஸ் லபுஸ்சாக்னே, ஜோஷ் இங்கிலீஸ், கேமரூன் க்ரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிச்சேல் ஸ்டார்க் , ஆடம் சம்ப

5 ஓவர் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 29 ரன்களை அடித்துன்னர். அதில் டிராவிஸ் ஹெட் 5, மிச்சேல் மார்ஷ் 13*, ஸ்டீவன் ஸ்மித் 9 ரன்களை அடித்துள்ளனர். இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் பவுலிங் அட்டகாசமாக மாறியுள்ளது.

ஆமாம், இரண்டாவது ஓவரில் சிறப்பாக பவுலிங் செய்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் விக்கெட்டை கைப்பற்றிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here