அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற போகும் முதல் வீரர் இவர் தான் ; இவருக்கா..இந்த நிலைமை ; முழு விவரம் இதோ ;

உலக கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டி. கடந்த 2008ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 போட்டிகள். பின்னர், ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதுவரை 8 போட்டிகள் இருக்கும் நிலையில் இன்னும் புதிதாக இரு அணிகள் அடுத்த ஆண்டு முதல் விளையாட போகிறது. அதனால், மீதமுள்ள 8 அணிகளில் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள பிசிசிஐ. அதில் 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரர்கள் என்ற கணக்கில் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளாமல் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை சாம்பியன் படத்தை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்துள்ளது தான் உண்மை. ஏனென்றால் ப்ளே- ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்த நிலை யாரை தக்க வைத்துக்கொள்ள போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் ரோஹித் சர்மா, பொல்லார்ட் மற்றும் பும்ரா ஆகிய மூவரும் இடம்பெறுவதில்லை மாற்றம் இருக்காது. ஆனால் மீதமுள்ள ஒருவரில் இஷான் கிஷான் ஆ?? அல்லது ஹார்டிக் பாண்டிய ஆ? என்ற குழப்பம் எழுந்துள்ளது.

அப்படி பார்த்தால் கடந்த 1 ஆண்டுகளாக ஹார்டிக் பாண்டியாவின் பேட்டிங் அல்லது பவுலிங் சொல்லும் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. அவருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த அறுவை சிகிச்சை-க்கு பிறகு அவரால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை.

அதுமட்டுமின்றி, ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் ஹார்டிக் பாண்டிய. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெறும் 11 ரன்களை மட்டுமே அடித்தார். அதனால் நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணி ஹார்டிக் பாண்டியாவை தக்க வைக்கப்போவதில்லை போல தெரிகிறது.

இப்பொழுத் தான் வருகிறார் ஹார்டிக் பாண்டிய. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மாஸ் ஆ பேட்டிங் செய்து பல போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் என்பதை யாராலும் மறக்க முடியாது….!!

மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள போகிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!!!