சிஎஸ்கே அணிக்கு ஏற்படும் பிரச்சனை சோகத்தில் சிஎஸ்கே மேனேஜ்மென்ட்…! முழு விவரம் இதோ..!

சிஎஸ்கே அணிக்கு ஏற்படும் பிரச்சனை சோகத்தில் சிஎஸ்கே மேனேஜ்மென்ட்…! முழு விவரம் இதோ..!

இந்தியாவில் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30வது நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் 2021 போட்டியில்.

ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்துள்ளார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் மற்றும் டுப்ளஸிஸ் சரியான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை.

இருந்தாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, மெயின் அலி, சாம் கரண் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரன்களை குவித்தனர். பின்பு 189 ரன்கள் எடுத்தால் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

தவான் மற்றும் ப்ரித்வி ஷா போன்ற ஓப்பனிங் பேட்ஸ்மேன் இருவரும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்துள்ளனர். அதனால் 18.4 ஓவர் முடிவில் 190 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

என்னதான் சரியாக பேட்டிங் செய்தலும், பவுலிங்கில் சொதப்பல் காரணமாக பவுலர்கள் ரன்களை கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பவுலிங் செய்யும்போது சிஎஸ்கே அணி கொடுத்த நேரத்தை விட அதிக பவுலிங் நேரத்தை எடுத்துள்ளது.

அதனால் பிசிசிஐ, விதிமுறையை மீறியதால் 12 லட்சம் ரூபாய் fine கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதனால் இப்பொழுது அதனால் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் அதனை செய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது.