இந்த பையனுக்கு நிச்சயமாக டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்க வேண்டும் ; இன்னுமா இவரை பற்றி தெரியவில்லையா ?

நாளை காலை 9:30 மணியளவில் முதல் டெஸ்ட் போட்டி. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளனர். இதுவும் இந்த போட்டி மொஹாலி-யில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் தான் இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இப்பொழுது இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிகபட்சமாக இந்திய அணி தான் வென்றுள்ளது. அதனால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11 யார் என்ற கேள்வி தான் எழுகின்றன.

அதிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா இல்லையா ?? என்ற கேள்வி தான் எழுகின்றனர். கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அறிமுகம் ஆனார் ஷ்ரேயாஸ் ஐயர். டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்று முதல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆனால் அதன்பிறகு டெஸ்ட் போட்டிக்கான வாய்ப்பு அவருக்கு சரியாக வழங்கப்படுவதில்லை. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளில் 57, 74, 73 ரன்களை அடித்துள்ளார். அதுவும் ஒரு போட்டியில் கூட ஆட்டமிழக்கவில்லை என்பதே உண்மை.

இப்படி அதிரடியாக விளையாடும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா ?? இல்லையா ?? என்ற கேள்வி தான் எழுந்து வருகின்றனர். டி-20 போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்வு செய்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

அதேபோல டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றியை கைப்பற்ற உதவியாக இருப்பாரா ? ஷ்ரேயாஸ் ஐயர் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற வேண்டுமா ? வேண்டாமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.