சிஎஸ்கே அணிக்கு இனி இவர்தான் கேப்டன் …. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்….

0

ஐபிஎல் 2008 ஆம் முதல் முதலில் இந்தியாவில் சில விதிமுறைகள் ஓட தொடங்கியது. இதற்கு மக்கள் ஆதரவு இருக்குமா ? இல்லையா? என்ற குழப்பம் இருந்தனர். ஆனால் 20 ஓவர் போட்டியென்றால் மாஸ் என்று நிரூபித்துள்ளது ஐபிஎல். 2008ஆம் ஆண்டு முதல் 2020 வரை சிறப்பாகவும் மக்களின் நல்ல ஒரு வரவேற்ப்பை பெற்று நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ..! ஏனென்றால் என்ன அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் மட்டுமின்றி எதிரிகளும் அதிகம்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 வைரஸ் காரணமாக இந்தியாவில் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்தது. அதனால் ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டெம்பர் மாதம் 19ஆம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணிக்கு இனி இவர்தான் கேப்டன் …. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்….யார் அது??

ஐபிஎல் 2008 முதல் 2020வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. முதல் பிளேயர் 200 ஐபிஎல் போட்டிகள் விளையாடிய ஒரே வீரர் தோனி. இவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச போட்டியில் இருந்து விலகியதாக அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். இதனை சரி செய்ய ஐபிஎல் போட்டியில் ஆவது அவரது ஆட்டம் மற்றும் கேப்டன் ஆக மீண்டும் சென்னை அணியில் பார்க்கலாம் என்று நினைத்தனர் ரசிகர்கள். ஆனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. 10 போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது.

தோனக்கு அடுத்தது ஜடேஜா கேப்டன் ஆக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த ஐபிஎல் 2020 போட்டியில் ஜடேஜா 10 போட்டிகளில் விளையாடி 194 ரன்களை எடுத்துள்ளர். அதுமட்டுமின்றி அவர் ஒரு ஆல்- ரவுண்டர் என்பதால் தோனிக்கு அடுத்தது ஜடேஜா தான் கேப்டன் ஆக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here