சரியான திட்டம் தீட்டி இளம் வீரரை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி… ! மாஸ் பண்ணிட்டாங்க .. !! அப்போ ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரெடி ஆ ??

டாடா ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் இன்று மதியம் முதல் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து அணிகளும் அவரவர் அணிக்கு ஏற்ப வீரர்களை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

ஐபிஎல் 2022 போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் தான் இந்த மெகா ஏலம் நடைபெறுவதற்கான முக்கியமான காரணம். ஆமாம்..! அதிலும் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறைகோப்பையை வென்றுள்ளது. அதனால் வீரர்கள் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பது அதிகமாகவே இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, பும்ரா, பொல்லார்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பல முக்கியமான வீரர்கள் இருந்தனர். ஆனால் நான்கு வீரர்கள் மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற காரணத்தால் வேறு வழியில்லை. இருப்பினாலும் இந்திய அணியின் முன்னாள் வீரரான இஷான் கிஷான் ஏலாதி இடம்பெற்றார்.

தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவியது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவியது. விட புடியாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் 15.25 கோடி விலைக்கு இஷான் கிஷனை கைப்பற்றியது.

அதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக களமிறங்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்பொழுதெல்லாம் இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக தான் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியின் இறுதி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை எதிர்கொண்டது. அதில் இஷான் கிஷான் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்.