ஐபிஎல் போட்டியில் எனக்கு பிடித்த அணி இதுதான் ; மைக்கல் வாகன்…! இது எங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சதுதான் …!!

ஐபிஎல் போட்டியில் எனக்கு பிடித்த அணி இதுதான் ; மைக்கல் வாகன்…! இது எங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சதுதான் …!!

Source : Twitter

மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2021 இன்று முதல் தொடங்கஉள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் அறிமுகம் ஆன ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சீரும் சிறப்பும் ஆக நடைபெற்று வருகிறது.

இன்றைய முதல் ஐபிஎல் 2021 போட்டியில் : ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மாற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. அதனால் நநிச்சியமாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

மும்பை மற்றும் பெங்களூர் அணி, இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியதில், அதிபட்சமாக 17 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சியமாக சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகனை பற்றி தெரியாமல் இருக்காது..! அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா நடக்க போகிறது. எனக்கு மிகவும் பிடித்த அணி மும்பை இந்தியன்ஸ், எல்ல வீரர்களுக்கும் வாழ்த்துகள் என்று கருத்தை பகிர்ந்துள்ளார்.

எனகளுக்கு இது மும்பே தெரியும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். ஏனென்றால் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் போட்டிகள் விளையாடும் போது .. இந்திய அணி நன்றா விளையாடினாலும், விளையாடாமல் விட்டாலும் எப்போதும் இந்திய அணிக்கு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மேல் என்ற கருத்தை எல்லாம் பகிர்ந்துள்ளார்.

இதனால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆக்ரோஷமாக , இந்தியா கிரிக்கெட் அணியை எதற்கு ஐபிஎல் அணியிடம் ஒப்பிட்டு பேசுறீங்க?? என்று அவரை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.