இதுதான் உண்மையான விளையாட்டு தோனி மட்டும் விராட்கோலி செய்த செயலால் பிரம்பித்து போய்விட்டேன் ; மேதிவ் ஹைடன் பேட்டி ; அப்படி என்ன நடந்தது…!!

உலகக்கோப்பை ஐசிசி டி20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தமுறை இந்தியாவில் தான் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், கோரோன.. பரவல் இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் மக்கள் தொகை அந்த அளவுக்கு உள்ளது தான் உண்மை.

அதனால் பாதுகாப்பு காரணமாக தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டில் போட்டிகளை நடத்த முடிவு செய்தது பிசிசிஐ. உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் இப்பொழுதெல்லாம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேதிவ் ஹைடன் அளித்த பேட்டியில் ; சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிக்கான போட்டியை பற்றி பேசியுள்ளார். அதில் ” போட்டி நடந்து முடிந்த பிறகு தோனி மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் பாகிஸ்தான் வீரர்களிடம் பழகுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

சில ஆண்டுகள் சண்டையாக இருந்தனர். ஆனால் அதனை தாண்டி இப்பொழுது சகோதரர்கள் போல இருவரும் பேசுவதை பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதுதான் போட்டியின் சிறப்பான நிகழ்வு என்று கூறியுள்ளார் மேதிவ் ஹைடன். அந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது பாகிஸ்தான் அணி.

வருகின்ற 31ஆம் தேதி அன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி. அதில் நிச்சியமாக இந்திய அணி வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் இந்த முறை டாப் 2 இடத்திற்கு வருவது கடினம் தான்… !!! என்ன செய்ய போகிறது விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ???

குரூப B-யில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5வது இடத்தில் உள்ளது. குறைந்தது 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் இரு இடங்களில் ஏதாவது ஒரு இடம்கிடைக்கும். ஆனால் அடுத்த போட்டி நிச்சியமாக இந்திய அணிக்கு சவாலாக தான் இருக்க போகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி….!!!

நியூஸிலாந்து அணியை வெல்லுமா??? இந்திய கிரிக்கெட் அணி ?? உங்கள் கருத்து என்ன ??? என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!!!!