அடப்பாவிங்கள…!! இவரை பார்த்து விராட் கோலி கத்துக்கணுமா..?? ஐயோ….!

இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மிகவும் அதிரடியான வீரர் என்பதில் சந்தேகமில்லை. தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஆக பதவி ஏற்றியுள்ளனர். விராட் கோலி இதுவரை 254 ஒருநாள் போட்டியிலும், 91 டெஸ்ட் போட்டியிலும் விளையடியுள்ளர் விராட் கோலி. அதுமட்டுமின்றி நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆக மாறியுள்ளார் கோலி.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆக்கிப் ஜாவ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் விராட் கோலி நிச்சியமாக பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் இடமிருந்து சில முக்கியமான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் வீரர் பாபர் இடம் எந்த விதமான வீக்னஸ் கிடையாது, சச்சினை போல.

கோலியை போல பிட்னெஸ் ஆக இருந்தால் நிச்சியமாக பாபர் இன்னும் சிறந்த வீரராக வருவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை. கோலி கடந்த 1.5 ஆண்டுகளாக எந்த சதம் அடிக்கவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து மேன் ஆஃப் சீரியஸ் அவார்ட் பெற்றுள்ளார் விராட் கோலி.

ஆனால் சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கவுக்கு எதிரான போட்டியில் 100* ரன்களை அடுத்துள்ளர். பாபர் இப்பொழுது ஐசிசி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் பாபர் என்பது குறிப்பிடத்தக்கது.