ராகுல் டிராவிட் இப்படியெல்லாம் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை ; அதிர்ச்சியில் உள்ள பிசிசிஐ ;

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை டி-20 போட்டிக்கு முன்பு வரை இந்திய அணியின் தலைமையை பயிற்சியாளராக இருந்துள்ளார் ரவி சாஸ்திரி. உலகக்கோப்பைக்கு பிறகு ரவி சாஸ்திரியின் வேலை நிறைவடைய உள்ள நிலையில் யார் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்று பல கேள்விகள் எழுந்தனர்.

அதில் பல முன்னாள் வீரர்கள் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற சில நபர்கள் அதற்கு பதிவு செய்தனர். இருந்தாலும், ராகுல் டிராவிட் உடைய அனுபவம் மற்ற நபர்களுக்கு இருக்குமா ? என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஏனென்றால் அண்டர் 19 உலகக்கோப்பை மற்றும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய அனுபவம் அவருக்கு உண்டு.

அதனால் பிசிசிஐ பல யோசனைகளுக்கு பிறகு ராகுல் ட்ராவிடை தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ. சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில் ராகுல் ட்ராவிட் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் ; அதில் நான் ராகுல் டிராவிட்-க்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் கான்பூரில் நடந்த போட்டிக்கு முன்பு பயிற்சி முடிந்து ரூம்க்கு செல்லும்போது ராகுல் டிராவிட் அனைத்து பந்தையும், பயிற்சி செய்ய உபயோகிக்கப்பட்ட பொருட்களை அவரே எடுத்து கொண்டு சென்றுள்ளார். அதனை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

அதனை பார்க்கும்போது ராகுல் டிராவிட் சிறிது கொண்டே தான் அந்த வேலையை செய்தார். இந்திய அணிக்கு சிறந்த ஒரு தலைமை பயிற்சியாளர் கிடைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிசிசிஐ நிச்சியமாக ராகுல் டிராவிட்-க்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று கங்குலி கூறியுள்ளார்.

பின்னர், விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இருக்கும் இந்திய அணியை நிச்சியமாக ராகுல் டிராவிட் சிறப்பாக முன்னே கொண்டு செல்வார் என்று கூறியுள்ளார் கங்குலி. ராகுல் டிராவிட் வந்த பிறகு நடைபெற்ற முதல் தொடர் போட்டி தான் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ..!

அதில் இந்திய அணி மூன்று டி-20 போட்டியிலும் வெற்றி பெற்று, பின்னர் டெஸ்ட் போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளது தான் உண்மை. ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது நல்லதா??

உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!