சிஎஸ்கே அணி கண்டிப்பாக ப்லே – ஆஃப் க்குள் வரும்…. தோனியின் அதிரடி கருத்து…..!! ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

0

ஐக்கிய அரபு நாட்டில் பல போராட்டங்களுக்கு பிறகு ஐபிஎல்2020 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுவும் இந்த ஆண்டு ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் லீக் சீசன்களில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் முதல் போட்டி இதுதான்.

கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஆரம்பித்து இதுவரை 48 போட்டிகளில் நடந்து முடிந்துள்ளது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நடந்த 11 சீசன்களில் இதுவே முதல் முறை சென்னை அணிக்கு இந்த மாதிரியான மோசமான நிலைமை.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு மட்டும் சோகத்தை ஏற்படுத்தவில்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி என்றே சொல்லலாம். இந்த தொடர் தோல்வியால் தோனிக்கு வயது ஆகிவிட்டார். அதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு கேப்டன் இருக்க வேண்டும் என்று பல எதிர்ப்புகள் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி கேதர் ஜாதவுக்கு பேட்டிங் செய்யவே தெரியவில்லை அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரலாம் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.இந்த வருடம் இல்லையென்றாலும் அடுத்த வரும் ஆண்டுகளில் கண்டிப்பாக நாங்க மீண்டு வருவோம் என்றும் கண்டிப்பாக ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தோனி.

சிஎஸ்கே அணி கண்டிப்பாக ப்லே – ஆஃப் க்குள் வரும்…. தோனியின் அதிரடி கருத்து…..!! ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 லீக் போட்டிகள் முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வீடு திரும்ப உள்ளனர். ஏனென்றால் போதுமான புள்ளிகள் இல்லாததால் ப்லே – ஆஃப் க்குள் நுழைய முடியாமல் போய்விட்டது. இந்த சூழ்நிலை மிகவும் வேதனையாக தான் உள்ளது. ஆனால் கண்டிப்பாக இனிவரும் போட்டிகளில் நிச்சயமாக சிறப்பாக விளையாடி அடுத்த ஆண்டின் ஐபிஎல் 2021யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழைவோம் என்று கூறியுள்ளார் தோனி. இதனை கேட்ட ரசிகர்கள் தோனியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here