ஏன் எபோழுதும் முதலில் பௌலிங் பண்றிங்க ?? தோனி என்ன சொன்னார் தெரியுமா!!

0

ஐபிஎல் 2020:

பல தடைக்களை தாண்டி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஐபிஎல் 2020 போட்டி இன்று ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகின்றன. இன்று 7வது போட்டியில் மோத உள்ள இரு அணிகள் டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். இது சென்னை அணிக்கு முன்றாவது போட்டியாகும் , முதலில் விளையாடிய மும்பை அணியை விழ்த்தியது சென்னை சூப்பர் கிங்க்ஸ். ஆனால் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்டு கடைசிவரை போராடி தோற்றுப்போனது சென்னை.

இதுவரை சென்னை மற்றும் டெல்லி ஆகி இரு அணிகளும் இதுவரை௨௧ போட்டிகள் சந்தித்துள்ளது அதயொல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 15 போட்டியிலும் 6 போட்டியில் டெல்லி அணியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகள் மோதிய போட்டியில் மட்டும் ரிஷப் பண்ட 185 ரன்களி எடுத்துள்ளார். பிராவோ 13 விக்கெட்களையும் , மிஸ்ரா 9 விக்கெட்களையும் எடுத்துள்ளார்கள்.

ஏன் எபோழுதும் முதலில் பௌலிங் பண்றிங்க ?? தோனி என்ன சொன்னார் தெரியுமா!!

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது. ஏன் எப்போதும் பௌலிங் தேர்வு பண்றிங்க என்று கேள்வி க்கு தோனி பதில் அளித்துள்ளார்! அது என்ன தெரியுமா !! நன் சூழ்நிலையை மதிக்கிறேன்.. இரண்டாவது பட்டிங் செய்தால் தோல்வி கூட நேரலாம். அதனால் இரண்டாவது பேட்டிங் செய்ய முடிவு செய்தேன். அதவும் நாம் விளையாடும் 14 போட்டிகளும் வெற்றி காண முடியாது என்று கூறியுள்ளார் தோனி.

சென்னை அணியில் ஒரு மாற்றம் உள்ளது நிகிடி க்கு பதிலாக ஜோஷ் ஹசல்வூட். என்று யார் ஜெயபர்கள் என்று பொருது தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here