ஐபிஎல் 2020 ஏழாவது போட்டி தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆன டெல்லி அணியும் மோதுகின்றன.
அரபு நாட்டின் சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடந்து வருகின்ற நிலையில் ஒருவர் மற்றும் சென்னை அணி சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றியுள்ளார் நெகிடிக்கு பதிலாக ஜோஷ் ஹேசல்வுட். டெல்லி அணியில் இருவர் மாறியுள்ளார் அஸ்வின் க்கு பதிலாக மிஸ்ரா மற்றும் மோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஆவேஷ் கான் விளையாடி வருகின்றன.
முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது. முதலில் களம் இறங்கிய டெல்லி அணியின் ப்ரிதிவி ஷா மற்றும் தவான் நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தினர். டெல்லி அணியின் முதல் விக்கெட் 10ஆம் ஓவரில் தான் போனது அதுவும் தவான் 27 பந்தில் 35 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
வீடியோ ; நீண்ட நாள் பிறகு மாஸ் ஸ்டம்பிங் செய்த தோனி. மரண மாஸ் காட்டிய தல தோனி
50 ரன்களை கடந்த ப்ரிதிவி ஷா நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடி வந்த நிலையில் சென்னை அணியின் பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா பந்து வீசிய போது அதனை இறங்கி அடிக்க வந்த ப்ரிதிவி ஷா பந்தை அடிக்காமல் விட்டுவிட்டார் அதனால் தோனி அந்த பந்தை பாய்ந்து பிடித்து ஸ்டம்பிங் செய்துள்ளார். இந்த ஸ்டம்பிங் நீண்ட நாள் கழித்து பண்ண ஒரு விக்கெட்