2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி இதுதான்….!! அணி வீரர்களின் பெயர்கள் வெளியானது…..!!!! இதோ…!

0

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஏனென்றால் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் 10 புள்ளிகள் எடுத்த நிலையில் புள்ளிபடியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே – ஆஃப் குள் வராமல் வெளியேறுவது. இதனால் சென்னை சூப்பர் வீரர்கள் மிகவும் வேதனையுடன் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரே போட்டிதான் இருக்கிறது அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் இந்தியாவுக்கு நாடு திரும்ப உள்ளனர்.

12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே- ஆஃப் குள் வராமல் போவது. இதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் முழ்கியுள்ளனர். சென்னை அணி இந்த மோசமான விளைவுக்கு சென்னை அணியன் கேப்டன் தோனி , கெதர் ஜாதவ் தான காரணம் என்று பலர் கூறியுள்ளனர்.

சமுகவலைதலங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சனம் செய்பவர்களும் சரமாரியாகபதிவுகளை சென்னை அணிக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் வைப்பு தரவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினார்.

2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி இதுதான்….!! அணி வீரர்களின் பெயர்கள் வெளியானது…..!!!! இதோ…!

நாடு முழுவதும் வைரஸ் பரவியுள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏப்ரல் மாதத்தில் நடக்க வேண்டிய போட்டி செப்டெம்பர் 19ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் 2021ல் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. அதனால் இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இடைவெளி உள்ளதால் வீரர்கள் மாறுவது மற்றும் மாற்றுவது மிகவும் கடினம் தான்.

ஆனால் ருதுராஜ் , டுபலஸிஸ் , தோனி , ராயுடு , ஜெகதீசன் , சாகர் , தாகூர், தாஹிர், சாம் குரான் , கரண் சர்மா போன்ற வீரர்கள் அணியில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. அதுமட்டுமின்றி வாட்சன் ஓய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக ஏதாவது பேட்ஸ்மேன் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. ஒரு சில மாற்றங்கள் மற்றுமே எதிர்பார்க்க முடியும் என்று சென்னை அணியின் உரிமையாளர்கள் கூறியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here