இப்படியெல்லாமா ஐபிஎல்லுக்கு பயிற்சி செய்விங்க ?? ஏ.பி.டி. வில்லியர்ஸ்யின் வைரலாகும் வீடியோ !!

0

ஐபிஎல் 2021: ஐபிஎல் 2021 ஆம் இந்தியாவில் நடைபெற போகிறது. அதுவும் கடந்த முறை ஐக்கிய அரபு நாட்டில் நடைபெறதால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த முறை இந்தியாவில் தான் நடக்கப்போகிறது என்று பிசிசிஐ கூறியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சதோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

ஆனால் முதலில் நடக்கும் சில போட்டிகளில் ரசிகர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார் பிசிசிஐ. முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இண்டிங்ஸ் அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சில வீரர்கள் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர், அதிலும் ஏ.பி. டி. வில்லியர்ஸ், தோனி மற்றும் பல வீரர்கள். முன்னாள் தென்னாபிரிக்கா வீரர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி வீரரான ஏ.பி.டி.வில்லியர்ஸ் பயிற்சி செய்யும்போது எடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஏ.பி.டி.வில்லியர்ஸ் நெட் பயிற்சி செய்யும்போது அவரது ஐபோன் வைத்துள்ளார். அவரது ஐபோனை அவரே அடித்து ஓடைத்துவிட்டார். அதன் வீடியோ சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏ.பி.டி.வில்லியர்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் அந்த பதிவை ஐபோன் அவுட் என்று பதிவை செய்துள்ளார்.

இதனை எல்லாம் பார்க்கும்போது ஐபிஎல் 2021 போட்டிகளில் பல சுவாரஸ்யங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021 கோப்பை யார் கைப்பற்றுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது…???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here