முன்னாள் சிஎஸ்கே அணியின் வீரர் இப்பொழுது பஸ் டிரைவராக இருக்கிறார் ; அட கடவுளே

இலங்கை அணியின் சூழல் பந்து வீச்சாளர் சுராஜ் ரண்டீவ் இப்பொழுது ஆஸ்திரேலியா நாட்டில் பேருந்து ஒட்டிக் கொண்டு இருக்கிறார். இத்தனைக்கு இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர். இவர் கிரிக்கெட்டுக்கு பிறகு இவர் ஆஸ்திரேலியா சென்று அங்கு சில வேலைகளை செய்து வந்துள்ள நிலையில் இவருக்கு. சுராஜ் ராண்டிவுக்கு பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் அத்தனை செய்துவருகிறார்.

இவருடன் இணைந்து முன்னாள் இலங்கை அணியின் வீரர் சிந்தாக நமஸ்தே மற்றும் ஜிம்பாவே அணியின் முன்னாள் வீரர் வாட்டிங்டன் ஆகிய மூவரும் அங்கு நாடாகும் சில கிரிக்கெட் போட்டிகளை பங்கேற்று அவர்களுது நாள்தோறும் செலவு பாத்து வருகின்றனர்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு சுராஜ் ரண்டீவ் பயிற்சி அளித்ததாக கூறியுள்ளார், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கான டெஸ்ட் போட்டிக்கு .

அதுமட்டுமின்றி இவர் 12 டெஸ்ட் போட்டிகளிலும் , 31 ஒரு நாள் போட்டிகளிலும் , 7 டி -20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 43 விக்கெட் டெஸ்ட் போட்டிகளிலும் , 36 விக்கெட் ஒரு நாள் போட்டிகளிலும், 7 விக்கெட் டி -20 போட்டிகளிலும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.