தோனியின் சாதனைக்கு நெருங்கும் ஆபத்து !சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள…. காரணம் இதோ..!

0

முன்னாள் இந்தியா அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது சர்வதேச போட்டியில் இருந்து விலகுபோவதாக தகவலை வெளியிட்டார். அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினார். அவருக்கு அடுத்த படியாக இந்தியா அணியை வழிநடத்தி வருகிறார் விராட் கோலி.

மகேந்திர சிங் சோனி கேப்டனாக இருக்கும்போது பல சாதனைகளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி உலகத்திலேயே கிரிக்கெட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனி தான் இந்தியா அணிக்காக அணைத்து விதமான கோப்பையை வாங்கிக்கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி பல போட்டிகளில் தோனி பல சாதனைகளை செய்துள்ளார். இப்பொழுது அவரது சாதனைக்கு ஆப்பு வந்துடுச்சு என்றே சொல்லலாம் !! ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதற்கு கரணம் :

மகேந்திர சிங் தோனி கேப்டனாக 71 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அதிகபட்சமாக 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். தோனி தான் முதல் கேப்டன் 41 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியது. இந்த சாதனையை முறியடிக்க ஆப்கானிஸ்தான் வீரர் வந்துள்ளார்.

இப்பொழுது சமீபத்தில் ஜிம்பாவாவே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி-20 படிகளில் விளையாடினார். அதில் 3 போட்டிகளில் இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கான் , 51 போட்டிகளில் 41 பொடியை வென்றுள்ளார்.

அதனால் தோனியின் சாதனையை முறியடித்துவிடுவாரோ ? என்று தோனி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி தோனி 71 போட்டிகளில் 41 பொடியை ,வென்றுள்ளனர் அதனால் வெற்றி விகிதம் 60 சதவீதம் , ஆனால் அஸ்கர் ஆப்கான் 51 போட்டிகள் விளையாடி 41 பொடியை வென்றுள்ளனர். இவரின் வெற்றி விகிதம் 80 சதவிதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here